இந்தியா
ஏர் இந்தியா விமானிகளின் போராட்டத்துக்கு சர்வதேச விமானிகள் கூட்டமைப்பும் ஆதரவு ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்தம் 13-வது நாளாக நீடித்து வருவதால் ரூ200 கோடி நட்டத்தை சந்திக்க நேரிட்டுள்ளது.
உடல் நலம்
தினமும் 9 மணி நேரம் தூங்கினால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல் உடல் எடையை அதிகரிக்காமல் குறைக்க 'அயர்ந்த தூக்கமே நல்ல மருந்து' என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..
அரசியல் பரபரப்பு
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச முடியாத நிலை வேதனையளிக்கிறது: டி.கே.ரங்கராஜன் தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச முடியாத நிலை வேதனையளிப்பதாக உள்ளது என அகில இந்திய சிஐடியூ துணைத் தலைவர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. தெரிவித்தார். .
தற்போதைய செய்தி
- எலிசபெத் முடிசூட்டு வைரவிழா:ஒரு பாட்டில்விஸ்கி விலை ரூ.86 லட்சம்
- பிரதமர் மன்மோகன் சிங்கை போல சிறந்த பிரதமரை நாங்கள் பெற முடியாது :புகழாரம் சூட்டிய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத்
- தமிழகத்தில் மீன் விலை 80 சதவீதம் உயர்வு
- புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிகவுக்கு ஆதரவா? : ஞானதேசிகன் பேட்டி
- பதவிவிலகப் போகிறேன் :கட்சித் தலைமைக்கு அச்சுதானந்தன் மிரட்டல்
- பாகிஸ்தானில் டுவிட்டருக்கு தடை
- கோவா முதல்வரின் பதவியேற்பு விழாவுக்கு செலவு 11 லட்சம்
- வரவு,செலவு கணக்குகளை ஆதீனங்கள் வெளியிட வேண்டும்: நித்யானந்தா
- காங்கிரசின் செல்வாக்கை பெற்றவர் ஷாருக்கான்: சிவசேனா குற்றச்சாட்டு
- இந்துக்களை அழிக்க நினைக்கிறார் அர்ஜுன் சம்பத்: மதுரை ஆதீன பாதுகாப்புக் குழு கண்டனம்
விளையாட்டு

னே வாரியர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வணிகம் 
கடந்த நிதி ஆண்டான 2011 12ல் நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறை 17 சதவீத வளர்ச்சி கண்டது. அதன் மொத்த மதிப்பு 2010 11ம் ஆண்டில் ரூ.78,600 கோடியாக இருந்தது. அது 2011 12ல் ரூ.91,800 கோடியாக அதிகரித்தது
உலகம்
வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு முன்னுரிமை :ஒபாமா வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஆண்கள் ஸ்பெஷல்
கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான் .இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம் .பழங்கள் ,காய்கறிகள் ,கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது
ஆன்மீகம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் :பக்தர்கள் தரிசனம்மதுரையில் சித்திரை திருவிழா கடந்த 23-ந்தேதி காலை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள், சுவாமி, அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தது.






